பணம் பந்தியிலே
Appearance
பணம் பந்தியிலே | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணராவ் |
தயாரிப்பு | எம். ஏ. வேணு எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
கதை | ஆர். செழியன் |
திரைக்கதை | சேலம் நடராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | நவம்பர் 7, 1961 |
நீளம் | 14499 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பணம் பந்தியிலே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை இயற்றியவர் கா. மு. ஷெரீப். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். வி. பொன்னுசாமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு (m:ss) |
---|---|---|---|
1 | எங்குமிங்கே இயற்கையின் காட்சி | டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி | |
2 | பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே | சீர்காழி கோவிந்தராஜன் | |
3 | ஆடவேணும் பாடவேணும் இன்பமாக | டி. எம். சௌந்தரராஜன் | |
4 | இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் | ||
5 | தட்டான் கடையிலே தாலியிருக்கு | டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் ராஜலட்சுமி | |
6 | பணம் இருக்கும்போது ஒரு பேச்சு | எஸ். வி. பொன்னுசாமி & எல். ஆர். ஈஸ்வரி | |
7 | கல்லும் கல்லும் மோதும்போது கனல் பிறக்குது | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-12-02. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 32.